Asithanga Bhairava Dhyanam Meaning
Asithanga Bhairava Dhyanam & Gayatri
அசிதாங்க பைரவர்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் முண்டா மாலா விபூஷிதம்
ஸ்வேதவர்ணம் க்ருபாமூர்த்திம் பைரவம் குண்டலோஜ்வலம்
கதாகபால சம்யுக்தம் குமாரஞ்சதிகம்பரம்
பாணபாத்ரஞ்ச சங்கஞ்ச்ச அக்ஷமாலாம் கமண்டலும்
நாகயக்ஞ்னோபவீதஞ்ச தாரிணம் ஸுவிபூஷிதம்
ப்ரஹ்மாணீ சக்தி ஸஹிதம் ஹன்ஸாரூடம் சுரூபினம்
ஸர்வாபீஷ்ட ப்ரதம் நித்யம் அசிதாங்கம் பஜாம்யஹம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ அஸிதாங்க பைரவாய நம:
ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
Ruru Bhairava Dhyanam
Ruru Bhairava Dhyanam & Gayatri
ருரு பைரவர்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்சதிகம்பரம்
டங்கம் கிருஷ்ணம்ருகம் பாத்ரம் பிப்ராணஞ்ச க்ரிபானகம்
மஹேஸ்வர்யாயுதம் தேவம் வ்ருஷாரூடம் ஸ்மிதானனம்
சுத்த ஸ்படிக ஸங்காசம் நமாமி ருரு பைரவம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ ருரு பைரவாய நம:
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்
Chanda Bhairavar Dhyanam Meaning
Chanda Bhairavar Dhyanam & Gayatri
சண்ட பைரவர்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்சதிகம்பரம்
தனுர் பாணாஞ்ச பிப்ராணம் கட்கம் பாசம் ததைவ ச
கௌமாரி சக்தி ஸஹிதம் சிகி வாகன ஸம்ஸ்திதம்
கௌரவர்ணாயுதம் தேவம் வந்தே ஸ்ரீ சண்ட பைரவம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ சண்ட பைரவாய நம:
ஓம் சர்வசத்ரு நாசநாய வித்மஹே
மஹா வீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
Krodha Bhairavar Dhyanam Meaning
Krodha Bhairavar Dhyanam & Gayatri
க்ரோத பைரவர்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்சதிகம்பரம்
கதம் சங்கம் ச சக்ரம்ச பானபாத்திரம் ச தாரிணம்
லக்ஷ்ம்யா ச ஸஹிதம் வாமே கருடாசன ஸுஸ்திதம்
நீலவர்ணம் மஹாதேவம் வந்தே ஸ்ரீ க்ரோத பைரவம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ க்ரோத பைரவாய நம:
ஓம் க்ருஷ்ணவர்ணாய வித்மஹே
லக்ஷ்மீ தராய தீமஹி
தந்நோ க்ரோத பைரவ ப்ரசோதயாத்
Unmatha Bhairavar Dhyanam Meaning
Unmatha Bhairavar Dhyanam & Gayatri
ஸ்ரீ உன்மத்த பைரவ த்யானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்சதிகம்பரம்
ஹேமவர்ணம் மஹா தேவம் அஸ்வ வாகன ஸுஸ்திதம்
கட்கம் கபாலம் முசலம் ததந்தம் கேடகம் ததா
வராஹி சக்தி ஸஹிதம் வந்தே உன்மத்த பைரவம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ உன்மத்த பைரவாய நம:
ஸ்ரீ உன்மத்த பைரவ காயத்ரி
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வாராஹி மனோஹராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
Kabala Bhairavar Dhyanam Meaning
Kabala Bhairavar Dhyanam & Gayatri
ஸ்ரீ கபால பைரவ த்யானம்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்சதிகம்பரம்
பாசம் வஜ்ரம் ததா கட்கம் பான பாத்ரம் ச தாரிணம்
இந்திராணி சக்தி ஸஹிதம் கஜ வாஹன சுஸ்திதம்
கபால பைரவம் வந்தே பத்மராக ப்ரபம் சுபம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ கபால பைரவாய நம:
ஸ்ரீ கபால பைரவ காயத்ரி
ஓம் காலதண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்
Beeshana Bhairavar Dhyanam Meaning
Beeshana Bhairavar Dhyanam & Gayatri
பீஷண பைரவர்
த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்சதிகம்பரம்
கட்கம் சூலம் கபாலம் ச தாரிணம் முசலம் ததா
சாமுண்டா சக்தி ஸஹிதம் ப்ரேதவாஹன சுஸ்திதம்
ரக்தவர்ணம் மஹா தேவம் வந்தே பீஷண பைரவம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ பீஷண பைரவாய நம:
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராஹாய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்
Samhara Bhairavar Dhyanam Meaning
Samhara Bhairavar Dhyanam & Gayatri
ஸம்ஹார பைரவர்
தச பாஹும் த்ரிநேத்ரஞ்ச ஸபர்யக்னோபவீதிநம்
தம்ஷ்ட்ராகராலவதனம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாயகம்
திகம்பரம் குமாரஞ்ச சிம்ஹவாஹன சன்ஸ்திதம்
சூலம் டமருகம் சங்கம் கதாம் சக்ரம்ச்ச தாரிணம்
கட்கம் பாத்ரஞ்ச கட்வாங்கம் பாசமங்குசமேவச
தைத்ய ஸீர்ஷ கபாலோக்ர ப்ருஹம் மாலாதரம் வடும்
உக்ர ரூபம் மதோன்மத்தம் பாடபானல பைரவம்
சண்டிகா சக்தி ஸஹிதம் த்யாயேத் ஸம்ஹார பைரவம்
ஓம் நமோ பகவதே ஸகல குணாத்மக சக்தியுக்தாய அனந்தாய யோகபீடாத்மனே ஸ்ரீ ஸம்ஹார பைரவாய நம:
ஓம் மங்களேசாய வித்மஹே
சண்டிகா ப்ரியாயை தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்