Ashtathik Balagargal

Indra Dhyanam Meaning

 

Indra Dhyanam & Gayatri  Mantra

 

Indra

இந்த்ர

பீதவர்ணம் ஸஹஸ்ராக்ஷம் வஜ்ரபத்மகரம் விபும்
ஸர்வாலங்கார ஸம்யுக்தம் நௌமீந்த்ரந்த்ரிக்பதீஸ்வரம்

ஓம் லம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே
ஸஹஸ்ராக்ஷாய தீமஹி
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்

ஓம் லாம் இந்திராய வஜ்ர ஹஸ்தாய சுராதிபதயே ஐராவத வாஹனாய சபரிவாராய நம: இந்த்ராயை நம:

Agni Dhyanam Meaning

 

Agni Dhyanam & Gayatri

 

Agni

அக்னி

த்யாயேத் அக்னிம் கண்டகத ஸ்வர்ணமாலா விராஜிதாம்
ரக்தசந்தன லிப்தாங்கம் அருணஸ்ருக் சுஷோபிதாம்
ஜ்வாலாபுஞ்சக்ருதாதாபம் ஸ்வேதவஸ்திரம் ச பிப்ரதம்
சக்திம் ச ஸ்வஸ்திகம் தர்பமுஷ்டிம் ச ஜப மாலிகாம்
ஸ்ருக்ஸ்ருவௌ ச வரா பீதி ரக்தாபம் தஹனம் பஜேத்

ராம் அக்னயே சக்தி ஹஸ்தாய தேஜோதிபதயே அஜ வாஹனாய சபரிவாராய நம:

ஓம் மஹா ஜ்வாலாய வித்மஹே
அக்னிதேவாய தீமஹி
தன்னோ அக்னி ப்ரசோதயாத்

Yama Dhyanam Meaning

 

Yama Dhyanam & Gayatri

 

ஸ்ரீ யம தர்மராஜ த்யானம்

மேகஸ்யாமம் ப்ரசன்னாஸ்யம் நானாலங்கார ஸம்யுதம்
மஹிஷஸ்தம் தண்டதரம் சந்ஸ்துதம் பித்ருபிர்வ்ருதம்
நானாரூப தரை தூதை: ஸ்வேத வஸ்த்ரம் பஜேத் யமம்

ஓம் யாம் யமாய தண்ட ஹஸ்தாய ப்ரேதாதிபதயே மஹிஷ வாஹனாய சபரிவாராய நம:

ஸ்ரீ யம தர்மராஜ காயத்ரி
ஓம் சூர்ய புத்ராய வித்மஹே
மஹா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்

Niruthi Dhyanam Meaning

 

Niruthi Dhyanam & Gayatri

 

ஸ்ரீ நிருதி த்யானம்

கிரீடினம் ச பிங்காக்ஷம் தூம்ராபம் ப்ரேதவாஹனம்
நானா ரக்ஷோ கணை: சேவ்யம் கட்கசர்மதரம் பஜே

ஓம் க்ஷாம் நிருதயே கட்க ஹஸ்தாய ரக்ஷாதிபதயே நர வாஹனாய சபரிவாராய நம:

ஸ்ரீ நிருதி காயத்ரி
ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ நிருதி ப்ரசோதயாத்

Varuna Mantra Dhyanam Meaning

 

Varuna Dhyanam & Gayatri Mantra

 

ஸ்ரீ வருண த்யானம்

அச்சாம் சுகாபரண மால்ய விலேபனாட்ய:
பாசாங்குச அபய வரோத்யுததோ சரோஜ:
சுப்ராரவிந்த சதிஸ் சுசித: ப்ரசன்னோ
பூயாத்விபூதி விதயே வருணாஸ் சிரம்வ:

ஓம் வாம் வருணாய பாச ஹஸ்தாய ஜலாதிபதயே மகர வாஹனாய சபரிவாராய நம:

ஸ்ரீ வருண காயத்ரி
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீல புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

Vayu Dhyanam Meaning

 

Vayu Dhyanam & Gayatri Mantra

 

வாயு

க்ருஷ்ணவர்ணம் தாவமானம் மருகஸ்தம் வேகவத்தரம்
பாசாங்குசகரம் ப்ரேதக்ருத்யா பரிமளான்விதம்

ஓம் யாம் வாயவே த்வஜ ஹஸ்தாய பிராணாதிபதயே ருரு வாஹனாய சபரிவாராய நம:

ஓம் ஜகத் ப்ராணாய வித்மஹே
த்வஜ ஹஸ்தாய தீமஹி
தந்நோ வாயு ப்ரசோதயாத்

Soman Dhyanam Meaning

 

Soman Dhyanam & Gayatri Mantra

 

ஸ்ரீ ஸோம த்யானம்

கதாதரதரம் தேவம் ஸ்வேதவர்ணம் நிஷாகரம்
த்யாயேத் அம்ருத ஸம்பூதம் சர்வகாம பலப்ரதம்

சாம் ஸோமாய சங்க ஹஸ்தாய நக்ஷத்ராதிபதயே அஸ்வ வாஹனாய சபரிவாராய நம:

ஸ்ரீ ஸோம காயத்ரி
ஓம் அம்ருதங்காய வித்மஹே
கலா ரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரசோதயாத்

Easanan Dhyanam Meaning

 

Easanan Dhyanam & Gayatri Mantra

 

ஸ்ரீ ஈசான த்யானம்

வ்யக்தாவ்யக்த குணோத்தரம் சுவதனம் ஷட்த்ரிம்சத் தத்வாதிகம்
தஸ்மாத்துத்தரம் தத்வமக்ஷயமிதி த்யேயம் சதா யோகிபி:
வந்தேதாமஸ வர்ஜிதேன மனசா சூக்ஷ்மாதி சூக்ஷ்மம் பரம்
சாந்தம் பஞ்சமீஸ்வரஸ்ய வதனம் க-வ்யாபி தேஜோமயம்

ஓம் ஹம் ஈசானாய வித்யாதிபதயே ஸ்படிகவர்ணாய சூலஹஸ்தாய வ்ருஷபவாஹனாய நம:

ஸ்ரீ ஈசான காயத்ரி
ஓம் ஸர்வேஸ்வராய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஈசான ப்ரசோதயாத்