Bala Dhyanam Meaning

 

Bala Dhyanam & Gayatri Mantra

 

பாலா த்யானம்

அருண கிரண ஜாலை ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதர கரவராட்யா புல்ல கல்ஹார சமஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண ஷீலா

பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத:

பாலா காயத்ரி
ஓம் த்ரிபுரசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வரி தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்